கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது: 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது: 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்!
X
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பகுதியில், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுகந்த் (23) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சுகந்த், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story