தேனி மாவட்டத்தில் பத்து மாதத்தில் 12.85 டன் பட்டுக்கூடுகள் கொள்முதல்

X
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 815 விவசாயிகள் 1523 ஏக்கர் பரப்பில் மல்பெரி சாகுபடி செய்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த பத்து மாதங்களில் பட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த ரூ.5.50 கோடி மதிப்பிலான 12.85 டன் பட்டுக் கூடுகளை வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.8.26 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என பட்டுவளர்ச்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

