ஊத்தங்கரை அருகே வாகனம் விபத்து - 13 படுகாயம்.

ஊத்தங்கரை அருகே  வாகனம் விபத்து - 13 படுகாயம்.
X
ஊத்தங்கரை அருகே வாகனம் விபத்து - 13 படுகாயம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்தீரா கிராமத்தைச் சேர்ந்த 23 பேர் தனியார் பஸ் மூலம் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றனர் அப்போது சிங்காரப்பேட்டை பாவக்கல் பிரிவு சாலை அருகே டிரைவரின் கட்டுபாட்டை இழகட்டுப்பாட்டை அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story