புதுக்கோட்டையில் கி.பி 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டையில் கி.பி 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை, விராலிமலை அடுத்துள்ள மைலாம்பட்டி மழை மீது அழிந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் வீரபாண்டியன் ஆட்சி காலத்து தானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்கள் பேராசிரியர் முத்தழகன், பாண்டிய நாட்டு பண்பாட்டு மையம் தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் குழுவினர் மைலாம்பட்டி மழை மீது உள்ள சிதிலமடைந்த சிவன் கோவிலில் ஆய்வு செய்ததில் இந்த கல்வெட்டு கிடைத்துள்ளது.
Next Story