வாணியம்பாடி அருகே கூலிதொழிலாளி பெண்ணிற்கு 13 லட்சம் GST வரி பாக்கி செலுத்தாததால் வங்கி கணக்கு முடக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கூலி தொழிலாளி பெண்ணிற்கு சுமார் 13 லட்சம் (GST)வரி பாக்கி செலுத்த கடிதம்! வங்கி கணக்கு முடக்கம்! பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ் சோலை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் இவரது மனைவி கவிதா இவர் ஆம்பூர் பகுதியில் தோல் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வருகிறார் இவர் மகளி உரிமை தொகை எடுக்க வாணியம்பாடியில் உள்ள சி, எல்,சாலையில் செயல்பட்டு வரும்பாரத ஸ்டேட் வங்கியில் இவரது வங்கி கணக்கில் பணம் எடுக்க செல்லும்போது இவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது இதை குறித்து வங்கி மேலாளரை கேட்க்கும் பொழுது வரி பாக்கி (GST) 13 லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து 692 வரி பாக்கி உள்ளதாகவும் அதை நீங்கள் செலுத்தாததால் உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று கூறியதும் பதரிபோய் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோசடி குறித்து புகார் அளித்துள்ளார்
Next Story