தேனி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் 13,020 பேர் பங்கேற்பு

X
தேனி மாவட்டத்தில் நேற்று (மார்.3) நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுவதற்காக 141 பள்ளிகளை சோ்ந்த 6,271 மாணவா்களுக்கும், 6,792 மாணவிகளுக்கும், 163 தனித்தேர்வர்கள் என மொத்தம் 13,226 தோ்வா்கள் விண்ணப்பித்தனா். 54 மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன. தேர்வினை 6,171 மாணவா்களும், 6,707 மாணவிகளும் 142 தனித் தோ்வா்கள் என மொத்தம் 13,020 போ் எழுதினா்.
Next Story

