தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று (13.10.2024) பெரியார் அணையில் 14.4 மிமீ மழை பதிவாகியுள்ளது
Periyakulam King 24x7 |14 Oct 2024 5:56 AM GMT
மழை அளவு
தேனி மாவட்டத்தில் நேற்று சராசரியாக 7.13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக முல்லைப் பெரியாறு அணையில் 14.4மி.மீ மழை பதிவாகியுள்ளது தேனி மாவட்டத்தில் மழை விபரம் : தேனி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மேகமூட்டமாக இருந்த நிலையில் ஆண்டிபட்டி 11.0 மிமீ, அரண்மனை புதூர் 5.0 மிமீ, வீரபாண்டி 4.8மிமீ , பெரியகுளம் 14.0 மிமீ, மஞ்சளாறு 1.6 மிமீ, சோத்துப்பாறை 6.0 மிமீ, வைகை அணை 9.0 மிமீ, போடிநாயக்கனூர் 4.6 மிமீ, உத்தமபாளையம் 4.2 மிமீ, கூடலூர் 5.6 மிமீ, பெரியார் அணை 14.4 மிமீ, தேக்கடி 4.2 மிமீ, சண்முக நதி அணை 8.4 மிமீ என சராசரியாக 7.13 மிமீ மழை பதிவாகி உள்ளது
Next Story