ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிபிஎம் கட்சியினர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

X
அரியலூர், ஏப்.14- ஜெயங்கொண்டத்தில் சட்ட மேதை அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மாவட்ட செயற்குழு ஆர் மணிவேல், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பி பத்மாவதி, சிறுபான்மை நலக்குழு இ..மைதீன்ஷா மாவட்டக்குழு அருணாச்சலம், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.சொக்கலிங்கம், ஆர்.கோவிந்தராஜ் கிளை செயலாளர் ஜி..ஆகாஸ்வீரன்,. எம். இராமச்சந்திரன், எம். மகேந்திரன், அன்பழகன். உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர.
Next Story

