செந்துறையில் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிபிஎம் கட்சியினர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

செந்துறையில் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிபிஎம் கட்சியினர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X
செந்துறையில் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிபிஎம் கட்சியினர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர், ஏப்.14- செந்துறையில் சட்ட மேதை அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு சிபிஎம் கட்சி செந்துறை வட்டக் குழு சார்பில் வட்ட செயலாளர் கு.அர்சுணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் கட்சியின் மாவட்ட செயற்குழு துரை.அருணன், மாவட்டக்குழு அழகுதுரை, ஒன்றியக்குழு இ.பன்னீர்செல்வம், செண்பகவள்ளி, கருப்பையா, கொளஞ்சி உங்கிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story