நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பாக டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாள் நீலகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது

நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பாக டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாள் நீலகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது
X
கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பாக டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாள் நீலகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது இதை தொடர்ந்து ஊட்டி H. P. F பகுதியில்அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் ஊட்டி காந்தல் பகுதியில் அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கி அம்பேத்கார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூறி 50 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது உதகை பட்டியல் அணி மண்டல் தலைவர் திரு பிரசாந்த் தலைமையில் நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர் A.தருமன் , முன்னாள் மாவட்ட தலைவர் H.மோகன்ராஜ் ,உதகை நகரத் தலைவர் ரித்து கார்த்திக் ,முன்னாள் மண்டல தலைவர் ,பிரவீன் , அன்பரசன் நீலகிரி மாவட்டத் துணைத் தலைவர் பாப்பண்ணன் , கம்பட்டி பாபு, அருண்குமார் ,வழக்கறிஞர் உமா , பட்டியல் அணி மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் ,கனகராஜ், செல்வராஜ், நடராஜ் , கோத்தகிரி சுப்பிரமணி, விமல் ,சசி ,ஜெகதீஷ், மாரிமுத்து கிளைத் தலைவர் ஹரி மற்றும் மண்டல் தலைவர்கள் மண்டல் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story