காங்கிரஸ் கட்சியின் சார்பாக வ. உ. சி. 135 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

X

முழு உருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பாக அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நகரத் தலைவர் முஷாக் மந்திரி மாவட்டத் துணைத் தலைவர் சன்னாசி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story