பேருஅள்ளி:அம்பேத்கரின் 135 - வது பிறந்த நாள் விழா

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நாகரசம்பட்டி கிராமத்தில் 135-அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வி. எஸ். கவியரசு மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.பி நரசிம்மன், மண்டல் தலைவர் சாமிநாதன் மற்றும் பாஜக நிர்வாகிகள் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் அண்ணதானம் வழங்கப்படது. இதில் பிஜேபி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

