பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 14 நடைபெறும். ஆட்சியர் அறிவிப்பு.

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 14 நடைபெறும். ஆட்சியர் அறிவிப்பு.
பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 14 நடைபெறும். ஆட்சியர் அறிவிப்பு. கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் பெயர் நீங்கள் பெயர் திருத்தம் புதிய குடும்ப அட்டை பெறுதல் கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்படும் மற்றும் அத்தியாவசிய பொருட்களில் தரம் குறித்த புகார்கள் மதுரையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த போகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2013 இன் படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலங்களில் டிசம்பர் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மேலே சொன்ன குறைகள் ஏதும் இருப்பின்,அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
Next Story