சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (14.02.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் திறந்து வைக்கபட்டது

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (14.02.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் திறந்து வைக்கபட்டது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (14.02.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் திறந்து வைக்கபட்டது * உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 120 கோடியே 54 இலட்சத்து 17 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், உள்விளையாட்டு அரங்கங்கள், கழிவறைத் தொகுதிகள், விடுதிக் கட்டடம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் .* *அந்த வகையில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தரகம்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி மற்றும் கட்சி உறுப்பினர் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர் .
Next Story