புதுகை மண்டலத்தில் ரூ.14.27 கோடி வருவாய்!

புதுகை மண்டலத்தில் ரூ.14.27 கோடி வருவாய்!
அரசு செய்திகள்
தமிழ்நாடு போக்குவரத்து கழக புதுகை மண்டல அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி செயல் திறன் மிக்க ஓட்நனர், நடத்துனர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, 'புதுகை மண்டலத்தில் முதல்வரின் விடியல் பயணம் தினசரி சராசரியாக 1.02 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் புதுகை மண்டலம் ரூ 14.27 கோடி வருவாய் ஈட்டியுள்ளது" என்றார் பொன்முடி.
Next Story