விருத்தாசலத்தில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா

விருத்தாசலத்தில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்....
விருத்தாசலத்தில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.... கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கையில் கட்சிக்கொடி ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து சென்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக முன்பு உள்ள தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...
Next Story