கலவையில் மகேந்திரா ரக நெல் ரூ.1,482க்கு விற்பனை

கலவையில் மகேந்திரா ரக நெல் ரூ.1,482க்கு விற்பனை
X
கலவையில் மகேந்திரா ரக நெல் ரூ.1,482க்கு விற்பனை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுமார் 40 கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் நெல் மற்றும் தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி விவசாயிகள் கொண்டு வந்த 75 கிலோ எடை கொண்ட மகேந்திரா ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,482க்கு விற்பனையானது என ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story