திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1.49 கோடி உண்டியல் காணிக்கை

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1.49 கோடி உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்
திருத்தணி முருகன் கோயிலில் ரூபாய் 1.49 கோடி உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கடந்த 31 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய என்னும் பணியினை திருக்கோயில் ஊழியர்கள் திருக்கோயில் அதிகாரியில் முன்னிலையில் எண்ணப்பட்டு அதன் விவரம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு* 1) பணம் ரூபாய் ₹1,49,86,584/- கோடி 2) தங்கம்-650, கிராம், 3) வெள்ளி-13,310, கிராம், ஆகியவை 31 நாட்களில் உண்டியல் காணிக்கை என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story