தடை செய்யப்பட்ட புகையிலை15கிலோ பறிமுதல்

X
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர் போடி அருகே உள்ள நடுப்பட்டி பகுதியில் முத்தழகு வெங்கடேஷ் ஆகிய இருவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் 15கிலோ புகையிலை பறிமுதல் செய்து கைது செய்தனர்
Next Story

