கும்பகோணம் கோட்டம் அலுவலகம் முன்பு 15 ஆண்டுகளாக ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றாதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கும்பகோணம் கோட்டம் அலுவலகம் முன்பு 15 ஆண்டுகளாக ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றாதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
கும்பகோணம் கோட்டம் அலுவலகம் முன்பு 15 ஆண்டுகளாக ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றாதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கரூர் மண்டல அலுவலகம் முன்பு, ஏ ஐ டி யூ சி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கரூர் மண்டல தொழிலாளர் சங்கம் சார்பில் 15 ஆண்டுகளாக நிறைவேற்றாத ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்க வலியுறுத்தி மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு, நிறைவேற்றாத தங்களது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
Next Story