தேனி அருகே பரிதாபம்:அரசு பஸ் மோதி விபத்து - 15 மாடுகள் பலி

தேனி அருகே பரிதாபம்:அரசு பஸ் மோதி விபத்து - 15 மாடுகள் பலி
X
தேனி அருகே அரசு பஸ் மோதி விபத்து - 15 மாடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர், மே.15- தேனி அருகே சாலையை கடக்க முயன்ற மாட்டு மந்தைகள் மீது அரசுப் பஸ் மோதி விபத்துக்குள்ளாளது.இதில் சாலையைக் கடக்க முயன்ற 15 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது.*
Next Story