அனுமதியை மீறி மரம் வெட்டிய நபருக்கு 1.5 லட்சம் ரூபாய் அபராதம்!

X
கோவை சபரிபாளையத்தில், அரசு மரத்தின் கிளையை மட்டும் வெட்ட அனுமதி பெற்ற கனகராஜ், முழு மரத்தையும் வெட்டியதால் ரூ.1,50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மரம் வெட்டும் விதிமுறைகளை மீறி இரவில் மரம் சாய்க்கப்பட்டதால், தாசில்தார் முகமது சைபு அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார். பசுமை ஆர்வலர்கள், இவ்வகைச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

