போச்சம்பள்ளி பகுதிகளில் 15 லட்சம்மாமரக் கன்றுகள் தேக்கம் உற்பத்தியாளர்கள் கவலை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர், பனங்காட்டூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாஞ்செடிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மா விளைச்சல் அதிகரித்து விலை எதிர்பார்த்த அளவு விலை போகவில்லை இந்த நிலையில் மா விவசாயிகள் சிலர் மாமரங்கள் வெட்டி மாற்றுபயிர் செய்து வருகின்றனர். இதனால் உற்பத்தி செய்த மா மரக்கன்றுகளை வாங்க யாரும் வராததால் 15 லட்சம் தேக்கம் அடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை.
Next Story

