பாளையங்கோட்டையில் 15 மில்லி மீட்டர் மழை பதிவு

X
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் நேற்று மாலை நெல்லை மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து இன்று காலை முதலும் வானிலை மந்தகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story

