போதை மருந்து உபயோகம் -15 பேர் கைது!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர் பேட்டை பகுதியில் இன்று செப். 12, அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், ஆன்லைன் மூலம் வாங்கிய போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை பயன்படுத்தி வந்த 15 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story

