வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்

X
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்த கணவாய் பட்டி பங்களா அருகே கணக்கம்பட்டி சென்று சிவகங்கை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

