சேந்தமங்கலம் பகுதியில் 15ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு.

சேந்தமங்கலம் பகுதியில் 15ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு.
X
சேந்தமங்கலம் பகுதியில் வரும் 15ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 15ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி வரை மாலை 5 மணிவரை மின்சார சப்ளை நிறுத்தப்படும்.இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, முத்துகாபட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சாலப்பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுகளில் வரும் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story