மாக்கிணாங்கோம்பை  ஊராட்சி சீனிவாசா நகரில் 15 வது நிதி குழு மானியம் 2024 திட்டத்தின் கீழ் 5,87,000 மதிப்பீட்டில் வடிகால் கட்டும் பணி

மாக்கிணாங்கோம்பை  ஊராட்சி சீனிவாசா நகரில் 15 வது நிதி குழு மானியம் 2024 திட்டத்தின் கீழ் 5,87,000 மதிப்பீட்டில் வடிகால் கட்டும் பணி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மாக்கிணாங்கோம்பை  ஊராட்சி வடிகால் கட்டும் பணி தொடங்கி வைத்தல் மாக்கிணாங்கோம்பை  ஊராட்சி சீனிவாசா நகரில் 15 வது நிதி குழு மானியம் 2024 திட்டத்தின் கீழ் 5,87,000 மதிப்பீட்டில் வடிகால் கட்டும் பணியினை நமது சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தியமங்கலம்  தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார் இதில் ஒன்றிய கவுன்சிலர் ராஜம்மாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் திமுக ஊராட்சி செயலாளர் முருகேசன் ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன் இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் ஆர் ராமச்சந்திரன் மற்றும் மணிவண்ணன் ரவிக்குமார் சக்திவேல் சந்தனகுமார் மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
Next Story