விழுப்புரத்தில் 150 திமுகவினர் மீது வழக்கு பதிவு

விழுப்புரத்தில் 150 திமுகவினர் மீது வழக்கு பதிவு
X
150 திமுகவினர் மீது வழக்கு பதிவு
தமிழக சட்டசபையின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், தமிழ்நாடு முன்னேற்றத்தில் தடையாக இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நேற்று முன்தினம் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தி.மு.க.வினர் 150 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story