நசரத் பள்ளியின் 150 -வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
புகழ்பெற்ற உதகை நசரத் பள்ளியின் 150 -வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கழக துணை பொது செயலாளர் - நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜு அவர்கள், மாவட்ட அவைத் தலைவர் போஜன், மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



