நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண்மணி சுமார் 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்..

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண்மணி சுமார் 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்..
X
150 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.......
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண்மணி சுமார் 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்....... நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டு பட்டறை அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் வின்சன்ட் கூலி தொழிலாளி இவரது மனைவி மேரி ரிபோல (56)இவர் இன்று அருகே உள்ள வாசுகி நகர் பகுதி சென்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் அப்பொழுது சுமார் 150 அடி பாறைக்குழியில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்த அருவங்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேரி ரிபோலாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மேரி ரிபோலா தவறி விழுந்து இறந்தது குறித்து அருவங்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story