மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு- 1500 மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு.

மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு- 1500 மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு.
X
மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு- 1500 மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டனர்.பிறகு அந்தந்த நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்பட்டன. கிருஷ்ணகிரி அணையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. ஒசூர் ராமநாயக்கன் ஏரியில் 780 சிலைகள் மேளதாளங்களுடன் . ஊர்வலமாக சென்று கரைக்கப்பட்டன. பாதுகாப்பு கருத்தி 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். மேலும் தீயணைப்புத்துறை வீரர்கள் பணியாற்றினர்.
Next Story