பஞ்சப்பட்டி குளித்தலை பகுதிகளில் 15.40 மில்லி மீட்டர் மழை அளவு .மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
பஞ்சப்பட்டி குளித்தலை பகுதிகளில் 15.40 மில்லி மீட்டர் மழை அளவு .மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலையில் மாற்றம் காரணமாக தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது.நேற்று கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் 9.80 மில்லி மீட்டரும்,பஞ்சபட்டியில்5.60 மில்லி மீட்டர் என மொத்தம் 15.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானதாகவும் இதனுடைய சராசரி அளவு1.28 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story




