அற்காடு அருகே 16ம் தேதிஎருது விடும் திருவிழா!

X
ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள வரகூர் ஊராட்சி கருங்காலி குப்பத்தில் வரும் மார்ச் 16ம் தேதி எருது விடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஏற்பாடுகள் நடைபெறு வருகிறது.இந்நிலையில் எருது விடும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் மற்றும் விழா நடைபெறும் இடங்களில்ஆற்காடு தாசில்தார் பாக்கியலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story

