அரிமளத்தில் நாளை செப்.16 மின்தடை அறிவிப்பு

X
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் துணை மின் நிலையத்திருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான அரிமழம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூர், வெட்டுக்காடு, பொந்துப்புளி ஆகிய பகுதிகளுக்கு (செப்.16) அன்று அவசர கால பணி காரணமாக காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அசோக் குமார் அறிவித்துள்ளார்.
Next Story

