சாமல்பட்டியில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல்.

சாமல்பட்டியில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல்.
X
சாமல்பட்டியில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல்.
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை மது விலக்கு அமல் பிரிவு போலீசார் சாமல்பட்டி ரெயில்வே கேட் அருகே சம்பவம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று கீழே கிடந்த பையை எடுத்து அதை சோதனையிட்ட போது அதில் 16 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.
Next Story