ஓசூர் அருகே சீட்டாட்டம் ஆடிய 16 பேர் கைது.

ஓசூர் அருகே சீட்டாட்டம் ஆடிய 16 பேர் கைது.
X
ஓசூர் அருகே சீட்டாட்டம் ஆடிய 16 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்துள்ள மாநில எல்லையான கொத்தக்கொண்டப்பள்ளியில் பணம் வைத்து ஒரு கும்பல் சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகவலின் பேரில் போலிசார் அங்கு சென்று அதிரடியாக பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுக்கொண்டிருந்தவர்களை போலிசார் மடக்கி பிடித்தனர். விசாரணை நடத்தியதில் அவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த 10 பேர் மற்றும் ஒசூரை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 16 பேரை கைது போலிசார் கைது செய்து அவர் களிடம் இருந்து ரூ.8,64,000 பணம், நான்கு டூவீலர்கள், 18 செல்போன்களுடன் 48 கர்நாடகா மாநில மதுப்பாக்கெட்டுக்கள், குட்கா மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்து மத்திகிரி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன
Next Story