வருகிற 16 தேதிக்கு பதில் 17-ஆம் தேதி மிலாடி நபி விழா: அரசு காஜி

வருகிற 16 தேதிக்கு பதில் 17-ஆம் தேதி மிலாடி நபி விழா: அரசு காஜி
தமிழகத்தில் இன்று இரவு பிறை தென்படாத காரணத்தால் வருகிற 16 தேதிக்கு பதில் 17-ஆம் தேதி மிலாடி நபி விழா கொண்டாடப்படும் என தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான் தூத்துக்குடியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்
தமிழகத்தில் இன்று இரவு பிறை தென்படாத காரணத்தால் வருகிற 16 தேதிக்கு பதில் 17-ஆம் தேதி மிலாடி நபி விழா கொண்டாடப்படும் என தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான் தூத்துக்குடியில் அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழகத்தில் இன்று (14-09-24) ஹிஜ்ரி 1446 ரபீ உல் அவ்வல் பிறை தென்படாததால் ஸ்பர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 6-09-24 வெள்ளிக்கிழமை அன்று ரபீஉல் அவ்வல் பிறை 1என்றும் ரபீஉல் அவ்வல் பிறை 12 ஆன 17-09-24 அன்று மிலாடி நபி தினம் கொண்டாடப்படும் என தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி முஜிபுர் ரஹ்மான் தூத்துக்குடியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story