மாவட்டத்தில் 16.50 மி.மீ., மழை பதிவு

மாவட்டத்தில் 16.50 மி.மீ., மழை பதிவு
பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம்: கள்ளக்குறிச்சி 4, கச்சிராயபாளையம் 5, மூரார்பாளையம் 25, வடசிறுவளூர் 15, கடுவனுார் 12, மூங்கில்துறைப்பட்டு 45, அரியலுார் 29, ரிஷிவந்தியம் 15, கீழ்பாடி 67, மணலுார்பேட்டை 30, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 8, வாணாபுரம் 32; திருக்கோவிலுார் (வடக்கு) 20, திருப்பாலபந்தல் 8, வேங்கூர் 28, பிள்ளையார்குப்பம் 27, எறையூர் 25, உ.கீரனுார் 1 என மொத்தம் 396 மி.மீ., அளவு மழை பதிவானது. மாவட்டம் முழுதும் சராசரியாக 16.50 மி.மீ., மழை பதிவானது.
Next Story