தேனி மாவட்டத்தில் புதிதாக 17 மினி பேருந்துகள் இயக்க அனுமதி

தேனி மாவட்டத்தில் புதிதாக 17 மினி பேருந்துகள் இயக்க அனுமதி
X
அனுமதி
தேனி மாவட்டத்தில் 35 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அந்த வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்க பிப்.13.ல் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதில் 35 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பரிசீலனை செய்து, கலெக்டர் ரஞ்சித்சிங்கின் ஒப்புதல் பெற்று 17 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Next Story