திருப்பரங்குன்றத்தில் 17ஆம் தேதி வேல் எடுக்கும் திருவிழா

மதுரை திருப்பரங்குன்றத்தில் வரும் 17ஆம் தேதி வேல் எடுக்கும் திருவிழா நடைபெற உள்ளது
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலைமேல் வேல் எடுக்கும் குமாரர் திருவிழா வரும் அக்.17ல் நடைபெற உள்ளது. அன்று கோவில் கருவறையில் உள்ள முருகனின் தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மலைக்குமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். இத்திருவிழா திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள 7 கண்மாய்க்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கொண்டாடும் திருவிழா ஆகும்.
Next Story