கிருஷ்ணகிரியில் வரும் 17-ம் தேதி விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரியில் வரும் 17-ம் தேதி விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்
X
கிருஷ்ணகிரியில் வரும் 17-ம் தேதி விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் அக். 17-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடக்க உள்ளது. இதை ஒட்டி கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் கூறி நிவா்த்தி செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமார் அதில் தெரிவித்துள்ளார்.
Next Story