தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (17.12.2024) அணைகளின் நிலவரம்
Periyakulam King 24x7 |17 Dec 2024 5:14 AM GMT
ஆணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 130.0 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1908 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1400 கன அடி. வைகை அணை : 71 அடியில் 61.98 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2779 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 200 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 153 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 90.09 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 90.09 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 17.47 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 44.47 கன அடி
Next Story