தோகைமலையில் 17.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தோகைமலையில் 17.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று கரூர் மாவட்டம் தோகை மலையில் மட்டும் 17.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 1.43 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story




