கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 179 முகாம்கள் நடைபெறும்-செந்தில் பாலாஜி விளக்கம்.

கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 179 முகாம்கள் நடைபெறும்-செந்தில் பாலாஜி விளக்கம்.
கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 179 முகாம்கள் நடைபெறும்-செந்தில் பாலாஜி விளக்கம். வாங்க பாளையத்தில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சியின் விரைவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இன்று துவங்கி நடைபெறும் இந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் அக்டோபர் மாதம் வரை நடைபெறும் எனவும் கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் 179 முகாம்கள் நடைபெறும் எனவும் நகர்ப்புறத்தில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படும் என்றும், கலைஞர் உரிமை தொகை பெரும் திட்டத்தில் விடுபட்ட தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெற தமிழக முதலமைச்சர் வழிவகை செய்துள்ளதாக தெரிவித்தார்.
Next Story