சிவகங்கை மாவட்டத்தில் 17,934 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

X
சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 131 அரசுப் பள்ளிகள், 34 அரசு உதவி பெறும் பள்ளிகள், 74 தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட 278 பள்ளிகளைச் சோ்ந்த 9 ஆயிரத்து 30 மாணவா்கள், 8 ஆயிரத்து 904 மாணவிகள் என மொத்தம் 17ஆயிரத்து 934 போ் எழுதவுள்ளனா். மேலும், 250 போ் தனித் தோ்வா்களாகவும் இந்தத் தோ்வை எழுத விண்ணப்பித்துள்ளனா். 105 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது.
Next Story

