காங்கேயத்தில் சி.ஐ.டி.யூ. கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் 18வது தாலுக்கா மாநாடு

காங்கேயத்தில் சி.ஐ.டி.யூ. கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் 18வது தாலுக்கா மாநாடு
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுக்காவில் சி.ஐ.டி‌‌.யூ. கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் காங்கயம் தாலுக்கா கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் 18 வது தாலுகா மாநாடு நேற்று ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுக்காவில் சி.ஐ.டி‌‌.யூ. கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் காங்கயம் தாலுக்கா கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் 18 வது தாலுகா மாநாடு நேற்று ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு சென்னிமலை சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சி.ஐ.டி.யூ. கட்சி கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் காங்கேயம் தாலுக்கா தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தொழிற்சங்கம் சார்ந்த பல்வேறு கருத்துகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து சங்க உறுப்பினர்களுடன் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
Next Story