சத்தியமங்கலத்தில் 18ம் தேதி மின் குறைதீர் கூட்டம்

X
சத்தியமங்கலத்தில் 18ம் தேதி மின் குறைதீர் கூட்டம் சத்தியமங்கலத்தில் மின் உபயோகிப்பாளர் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18 ம் தேதி (புதன்) காலை 11மணிக்கு சத்தி மின்விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடை பெறுகிறது. கூட்டத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலந்துகொண்டு நேரடியாக குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளார். எனவே பொதுமக்கள் தங்களது தேவைகளையும், குறைகளையும் மனுக்களாக எழுதிக் கொடுத்து தேவையான நிவாரணங்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
Next Story

