போளூர்: ஐயப்பன் ஆலயத்தில் மகர ஜோதி 18 படி பூஜை செய்து மகா தீபாராதனை.

போளூர்: ஐயப்பன் ஆலயத்தில் மகர ஜோதி 18 படி  பூஜை செய்து மகா தீபாராதனை.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் இன்று மாலை (ஜன. 14) மகர ஜோதி தெரிந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொன்னம்பல மேட்டில் 3 முறை ஜோதி தெரிந்தபோது சாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மார்க்கெட் எதிரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் மகர ஜோதியை முன்னிட்டு 18 படி பூஜை செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது.
Next Story