ராமநாதபுரம் வெறி நாய் கடித்ததில் 18 ஆடுகள் பலி

ராமநாதபுரம் வெறி நாய் கடித்ததில் 18 ஆடுகள் பலி
X
ராமேசுவரம் கெந்ததமாதன பர்வதம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் ஆடு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 18 ஆடுகளை அதிகாலையில் வெறிநாய் கடித்ததில் உயிரிழப்பு.
ராமநாதபுரம் மாவட்டம்ராமேசுவரம் கெந்ததமாதன பர்வதம் பகுதியை சேர்ந்த சின்னவன்(எ)பாலமுருகன் இவரது ஆடு வளர்ப்பு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 18 ஆடுகளை அதிகாலையில் வெறிநாய் கடித்ததில் உயிரிழப்பு.
Next Story